புதன், ஏப்ரல் 15, 2026

டி. வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி

மிகச் சிறு வயதில் டி. வி.ஆர் நினைவு சிறுகதை போட்டிக்கு முயற்சித்திருக்கிறேன். சிறுகதையின் வடிவம், நடை, இலக்கணம் பிடிபடாத நாட்கள் அவை. இப்பொழுதும் கற்றுக் கொள்ளு(ல்லு)ம் படலம் தான். 

பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் ஒரு முயற்சி. 'நகரம்' என்ற பெயரில் நான் எழுதிய சிறுகதை ஆறுதல் பரிசை தட்டி வந்திருக்கிறது. வாரம் ஒரு சிறுகதையாக பதிப்புக்கிறார்கள். 21.12.2025 பதிப்புக்கு வரும் என்று எண்ணுகிறேன். நன்றியும், மிக்க மகிழ்ச்சியும். 

 #வாரமலர் #Dinamalar


கருத்துகள் இல்லை: