பாக்க வேண்டாம் ஆஹா ஓஹோன்னு திரும்பற பூரா பக்கமும் ரிவ்யூ வந்துச்சு. சரி, ஒரு நல்ல வெப் சீரிஸ் பாத்து நாளாச்சுன்னு பாக்கலாம்னு பார்த்தா, சீரிஸ் சூர மொக்கை. நடக்குறானுங்க. குதிரைல போறாங்க. பாக்கி நேரம் பேசிட்டே இருக்கானுங்க. ஒரு கொலை கூட இல்லை. ரெண்டு டெட் பாடியை வச்சிட்டு ஆறு எபிசோட் ஒட்டிருக்கானுங்க. அதுவும் ஒரு திரில்லருக்கான லொகேஷன், மியூசிக், கேஸ்டிங் எல்லாம் இருந்தும் ஒன்னும் எடுபடலை. ஃபோர் அவர்ஸ் டோட்டல் வேஸ்ட். #Untamed

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக