புதன், ஏப்ரல் 15, 2026

DNA மார்கன்

OTT la வரதுக்காக ரொம்ப நாள் வெயிட்டிங். எதிர்பார்ப்பு அதிகமா இருந்ததாலையோ என்னமோ DNA அந்த அளவுக்கு ஈர்க்கலை. ஏதோ ஒரு மாதிரி சாஃப்ட் டோன் கொடுத்திருந்தாங்க. அதர்வா குரலுக்கு ஒரு ❤️. 

ஆனா எதிர்பார்ப்பே இல்லாம பாத்த மார்கன் ரொம்பவே நல்லாருந்துச்சு. விஜய் ஆண்டனிக்கு ஏத்த மாதிரி மற்றுமொரு படம். இன்வெஸ்டிகேஷன் ஜானர், சித்தர் பாட்டு, அமானுஷ்யம் அப்படின்னு கதை எடுத்துட்டு போன விதம் எல்லாமே கிரிப்பிங்கா போச்சு. கொலைக்கான நியாத்தை இன்னும் அதிகம் தெளிவு படுத்திருக்கலாம். க்ளீன் திரில்லர் மூவி.



கருத்துகள் இல்லை: