மிகவும் வெளிப்படையாகப் பேசியிருந்த அப்பாஸின் கடந்த வருட பேட்டியைப் பற்றி எழுதியிருந்தேன். நியூசிலாந்தில் இருந்து கால் செய்து விசாரித்துவிட்டு நன்றி என்று கூறியிருந்தார். Very Down to Earth Human❤️❤️. பேட்டி முதல் கமெண்ட்டில். பதினொரு வருடங்களுக்குப் பிறகு ஹேப்பி ராஜ் எனும் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். அழைத்து வந்த தினேஷ் கலைச்செல்வனுக்கு 🫶❤️ இத்தனை வருடங்கள் ஆனாலும் ஃபிட்னஸ், அதே சிரிப்பு, வசீகரம், முக்கியமாக ஹேர் ஸ்டைல் என துள்ளலாக இருக்கிறார். வாருங்கள் Abbas. எங்கள் 'முஸ்தஃபாவை' வெள்ளித்திரையில் வரவேற்க காத்திருக்கிறோம். ❤️🫶🫶❤️ #Happyraj #dineshkalaiselvan #abbas

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக