ஞாயிறு, நவம்பர் 10, 2024

லப்பர் பந்து

 

குடும்பத்துக்கு நல்லவனா இருக்கிறவன் எல்லாம் ஊருக்கு நல்லவனா இருப்பான்னு சொல்ல முடியாது. ஊருக்கு நல்லவனா இருக்கிறவன் குடும்பத்துக்கு நல்லவனா இருப்பான்னு உத்திரவாதம் இல்லை. என் குடும்பத்துக்கு ஒருத்தன் போதும். 




டேய் அது சாதித்திமிருடா. அப்ப நீ பண்றது என்ன ஆம்பளைத் திமிரா?. 

இதுல மாட்டுக்குப் புரியுமா? நீ குணங்கிட்டு இங்க வந்துட்டன்னு?  

நினைப்பு வந்தா ஒரு புடவைல படுக்க மாட்டியா

எனக்கு எத்தனையோ SC பிரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க ஒருத்தன கூட நான் அந்த மாதிரி பிரிச்சி பாத்தது இல்லன்னு சொல்றவனைத்தான் முத நம்ப முடியாது. விஷம்.

 

- லப்பர் பந்து ❤️❤️❤️

 

கருத்துகள் இல்லை: