வழக்கமான
புத்தக கண்காட்சியை போல அல்லாது, இந்தமுறை எனக்கு
மிகவும் தனித்துவுமான புத்தக கண்காட்சியாக அமைந்தது.
எப்பொழுதும் புத்தகம் வாங்க செல்லும் என்னை, இந்த முறை
எழுத்தாளனாக அறிமுகப்படுத்தியது 2021 புத்தகத்திருவிழா.
'ஆச்சி' என்ற சிறுகதை
தொகுப்பும், 'இத்யாதிகள்' என்ற கட்டுரை தொகுப்பும், என இரு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
படைப்பாளியாக மாற்றி அழகு பார்த்த ஜீவா படைப்பகத்திற்கும், எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி க்கும் ஆயிரம் நன்றிகள்.
எழுத்தாளர் Araathu R
வுடன் க்ளிக்கிய ஒரு தருணம்.
விற்பனைக்கான லிங்க் கீழே.
வாழ்த்துக்களுடன் வாங்கி ஊக்குவிக்குமாறு அன்புடன்...
https://secure-web.cisco.com/15nWE74wSv-wRx8GGTrhgG73nJJyMCpFBGtTm-aWXyCbau7DvlyCeE6HfY9_zD3pHlzE4KkfaGKm7vCEBO8cGEgvwDPNDiMfNukrWmlC3_UZ-lNVCRjuBC5FZ6YCrTyr-2w5v9gcIhJoW5OoBJ0-1NioAM3pGLPuhVsMaOy3WD3hHTtjS_Li7jRzHeZWKY5QqA0dMbf-xcXSBmwIPHpDjY_ZDvDXF6HihXgzLbaerft8/https%3A%2F%2Fwww.amazon.in%2Fdp%2FB08YQWVBGX%2Fref%3Dcm_sw_em_r_mt_dp_V55NT86JZ3BFC72ZP9JN
http://secure-web.cisco.com/13ILgxXPjhDgwTcPjpByOW1-4w3VdiGSYayPIqOEacM1CyWt0j0I4K4L2aQP1wwwsy_LMAby7cOMPfLX6jWB6csvku8qakAdnujkfAjTVfFV6hS1JUeyUFlg-cQbspIMbhcWULHQVA5ygGcjq1q2yWwVQE5cysShk4zXKPKRql4zYqDmnR1xgMSjxGdWMzM9S-4iBWLv2ELIojKTfVdfChfZGVpMdjN8o-JF3DrnsoBE/http%3A%2F%2Fovisbooks.com%2Fdetail%2FMVUhzWgpXr1Byo5dfnE
http://secure-web.cisco.com/1yUwKjuNGtAhzZ79Oeej8hQhfxRTKjtAEEk-bEr0gKxRZPTGoEepFUSQDRuscv0vGNLG1hDgjqVQ6YZGKwQHVcLMfeNl_qgVuYWmVaLp7uP7K8IzR6WApbWAT6JM09sbb6jp3zB2GqeboWGDRIEvuKoRB4Q4DdHVhTg3L2jLJPr2n3TlOeqwghoJ2051XoTkNyMRh0sYJmpK-xuPqTplXQvgYuIoIkisC5fNrPUI_I60/http%3A%2F%2Fovisbooks.com%2Fdetail%2FMVUiLdy6MHsuMJGCpgw


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக